Categories
தேசிய செய்திகள்

மசாஜ் செய்ய வந்த நபர் மஜா….. வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை….!!!

மசாஜ் என்ற பெயரில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் குடும்பத்துடன், இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது டெல்லியை சுற்றிப் பார்த்துவிட்டு ஜெய்ப்பூருக்கு வந்த அவர், அங்கு உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆயுர்வேத மசாஜ் செய்ய விருப்பம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு பிரபலமான ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டரை, செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின் […]

Categories

Tech |