Categories
அரசியல் தேசிய செய்திகள்

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து… டிரெண்டாகி வரும் #2CModelOfGujarat ஹேஸ்டேக்…!!!!

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி  என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இல்ல… பயமா இருக்குது…. ஸ்டாலின் வாக்குமூலம்… வச்சு செய்த எடப்பாடி…!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்… நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாகிட்ட ஆதாரம்…! தூக்கி கொடுத்த எடப்பாடி… டெல்லியில் செம ஸ்கெட்ச்… DMKவுக்கு புது சிக்கல் ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]

Categories
தேசிய செய்திகள்

கடன் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை : மத்திய அரசு அதிரடி …!!

தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலே இத்தகைய கடன் செயலிகளை இயக்குவரின் மிரட்டல் காரணமாக பல தற்கொலைகள் நடந்துள்ளது. இந்நிலையில் தான் இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையிலே இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. இதிலே ரிசர்வ் வங்கிச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்றார்கள். அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு தலையில் சுமத்தாதீங்க…! 30 மாநிலத்தை எப்படி மோடி காப்பாற்றுவார் ? – அண்ணாமலை கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் கொடுப்பதால் ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலை பற்றி பிரதமர் மோடி சிந்திக்கின்றார்.  மோடிஜி பார்க்கிறார், ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதியை பார்க்கிறோம். இங்கிருந்து 25,000 கோடி மத்திய அரசினுடைய டிஸ்காமுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. அடுத்த வருடம் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்காமல் பட்ஜெட் போட முடியாது. எல்லா சுமையும் மத்திய அரசினுடைய தலையில் சுமத்துகிறீர்கள், எங்கிருந்து மோடிஜி பணம் கொடுப்பார். இதை ஒவ்வொரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் புதிய சட்டம்… பாதிபேர் ஜெயிலுக்கு போவாங்க…! அதிர வைத்த BJPமாநில தலைவர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அரசு எங்கேயுமே விவசாயிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மின் கட்டணத்தை  உயர்த்துங்கள் என்று அந்த சட்டத்தில் சொல்லல. எங்கேயுமே மத்திய அரசு இலவசமாக கொடுக்காதீங்க அப்படினு எங்கேயும் சொல்லல. தமிழ்நாட்டில்தான் இந்த  டிராமா. சொத்து வரியை  ஏத்துனாங்க. ஏன் மத்திய அரசு சொன்னாங்க ?  டாக்குமெண்ட் எங்க ?  பேப்பர் எங்க ? அது இல்லைங்க. மத்திய அரசினுடைய மின்சார சட்ட மசோதா வந்துவிட்டது என்றால்,  நாம ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பிறந்த ஹரிணி… தவற விட்ட தமிழக அரசு… கூப்பிட்டு பாராட்டிய ஆளுநர்… அண்ணாமலை பேசும் அளவுக்கு என்ன நடந்துச்சு ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு ஒரு விஷயத்தை கூட பல இந்தியர்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அரசியலுக்கு பேச எதுவும் இல்லாத அரசியல் தலைவர்கள்,  வீட்டில் தேசிய கொடியை ஏற்றுவதை கூட அரசியலாக்குகிறார்கள் என்றால்,  எந்த அளவிற்கு பிற்போக்குத்தனமாக அவருடைய சிந்தனை இருக்கிறது என்பதைத்தான் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு மனிதர், பல கோடி மக்களுடைய அன்பைப் பெற்றவர், […]

Categories
அரசியல்

ஆமை வேகத்துல…! கண்ணுக்கு முன்னே போகுது..! இப்படி அக்கறை இல்லாம இருக்கீங்களே…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீர் கால்வாய் திட்ட பணி எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்விக்கு, அந்த திட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டார்கள். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி,  எடப்பாடி சட்டமன்ற தொகுதியில  வறண்ட 100 ஏரிகளுக்கு   நீர் நிரப்புவதற்கு சுமார் 565 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டு, முதல்கட்டமாக சுமார் 6 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை தொடக்கி, 6 ஏரியையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTயை கொடுத்துட்டு… கெஞ்சனும்… மண்டியிடனும்… கும்பிடனும்… தாறுமாறாக விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுக்கு என்று நிதி என்று ஒன்று இருக்கிறதா ? மத்திய அரசு தனக்கென்று நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதாவது தொழில் ? ஏதாவது வருவாய் பெருக்கிக்கொள்ள ஏதாவது வைத்துள்ளார்களா ? மாநிலங்களின் நிதிதான் மத்திய அரசு நிதி…. இந்தியாவின் பொருளாதாரத்தை வருமானத்தை நிறைப்பதில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா, இரண்டாவது தமிழ்நாடு. பிறகு நான் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க கவர்மெண்ட்டா இல்லை… கந்துவட்டி கடையா? உனக்கு என்ன வேலை ? சீமான் காட்டம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஆவின் பால்பாக்கெட்டில் அளவு குறைவாக இருந்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், நீங்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் சொல்லிக் கொள்வதும், பேசிக்கொள்வதும் நடக்கிறது. அம்மையார் நிர்மலா சீதாராமன் பேசும்போது,  நாங்கள் வந்து இரண்டு முறை விலையை குறைத்தோம், ஏற்றியது யார் ? விலையை ஏற்றியது நீங்கள் அல்லவா எதற்கு குறைத்தீர்கள் ?  மக்களால் இந்த வரிச்சுமையை தாங்க முடியாது, இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8வருஷத்துல மோடி அரசு …! இப்போ தான் தெரியுதா ? இதுமட்டும் இல்ல; இன்னும் நிறையா இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடம் என்றால் என்ன ? என்பதற்கு விளக்கம் சொல்ல தெரியாத ஒரு  கோட்பாட்டை வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இருப்பீர்கள். 5ஜீ ஏலத்தில் இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்கிற பெருமக்கள்; இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? 8 ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சிக்கு பிறகு இப்பதான் தெரிகிறதா ? 2 1/2 லட்சம் கோடி இழப்பீடு நேர்ந்து இருக்கு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் எங்கே இருக்கீங்க..? என்ன செய்யனு தெரில…! ஓட்டு போடாதீங்க…!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், இன்றைக்கு பெருமைமிக்க தலைவர் அமைச்சர்,  அன்றைக்கு பாசிஸ்ட் அதே மோடி தானே. அன்றைக்கு பாசிஸ்டா இருந்தவர் இன்றைக்கு நாட்டின் மிகச்சிறந்த தலைவராக எப்படி தெரிகிறது ? அவர் கையில் பட்டம் வாங்குவது எப்படி பெருமையாக எப்படி படுது ? இதுதான் திராவிட மாடல். சந்தர்ப்பவாதம், சூழ்நிலை வாதம், தன்னலவாதம் இதுதான் நடக்கப்போகுது. இதான்  நடக்கும் என்று தெரியாதா ? அவர்களுக்கு சீமான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹேய்..! கேமரா இங்க இருக்கு…. நீ என்ன குறுக்க நிக்குற… போ அங்குட்டு என சொல்லுவாரு…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பிரதமர் மோடி வருகையில் கோ பேக் மோடி என எதிராக எதுவும் பேச கூடாது என அதைக் கேட்டால்…  நாம் அறிக்கை கொடுத்ததற்கு மறு பதில் கொடுக்கிறார்கள். அது புரோட்டாக்கால்  என்று…. அது என்ன புரோட்டாகால், ஆட்டுக்கால் எல்லாம் வருது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் வரும்போது கோ பேக் மோடி என்று நீங்கள் சொன்னீர்கள் அவருக்கு புரோட்டாக்கள் இல்லையா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30வருஷம் DMKல இருந்தேன்..! ஸ்டாலினை திட்டாதீங்க ? அண்ணாமலைக்கு புது கோரிக்கை …!!

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, கரு நாகராஜன் ஒரு மீட்டிங் வைத்தார். எவ்வளவு பெரிய கூட்டம், கடைசியில் தாமதமாக சென்றவர்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேளுங்கள்  ? தயிர்சாதம், அதில் வளர்ந்தது தான் இந்த கட்சி. சும்மா இங்க பிரியாணிக்கும், சரக்கிற்கும் அலைகின்ற கூட்டம் கிடையாது, ஆனால் அதெல்லாம் அடிக்கத் தெரியாமல் இல்லை நாங்கள். நான் என்னை சொல்லுகின்றேன். எதையாவது புகார் கொடுக்க வேண்டுமென்றால் என்னை பற்றி புகார் அளியுங்கள். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால் தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் கோவாவில் வருகின்ற 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார். அதில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்த மாட்டோம் என்றும், எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இனிமேல் 3 […]

Categories
அரசியல்

“அடப்பாவமே!”…. மேயர் சீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக…. செம அப்செட்டில் அதிமுக தலைமை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயசு… 22வயசு இருக்கு… சின்ன சின்ன பசங்க கொடுக்காங்க… புலம்பும் அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  காவல்துறை டிஜிபி கண்ட்ரோலில் கிடையாது. டிஜிபி அவர் சைக்கிளில் போவதற்கும், ஒரு புகைப்படம் எடுப்பதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே போய் போட்டோ எடுப்பதற்கு மட்டும் தான் தமிழகத்தில் டிஜிபி. தமிழ்நாட்டில் காவல்துறையை செயல்படுத்துவது திமுகவினுடைய மாவட்ட செயலாளர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஐடி விங்க் நிர்வாகிகள் தான் தமிழ்நாட்டில் காவல்துறையை அந்தந்த மாவட்டத்திலேயே எஸ்பிஐ கண்ட்ரோலில் வைத்து நடத்துகிறார்கள். ஒரு நேர்மையான டிஜிபியாக […]

Categories
தேசிய செய்திகள்

பிஜேபி அரசு தோல்வி அடைந்து விட்டது – ராகுல்காந்தி விமர்சனம்

மத்திய பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அவர், நேற்று தனது ட்விட்டர் பதிவில் நாட்டில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளதாகவும், பணவீக்கம் விண்ணை எட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள ராகுல் காந்தி, இந்தியா சிறந்தது என்றும் ஆனால் மத்திய பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகி…. கலாய்த்த பிக்பாஸ் பிரபலம்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகியை கலாய்த்து பிக்பாஸ் பிரபலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகி கார்த்திக். இவர்  ஒரே ஒரு ஓட்டு வாங்கி உள்ளார். இவர் குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் அவர்கள் வேறு வார்டை சேர்ந்தவர்களாவர். மேலும், தனது வீட்டிலேயே ஐந்து ஓட்டுகள் இருந்தும் அவரால் அந்த ஓட்டினை பெற முடியவில்லை. இவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்த விஷயம் அறிந்த பலர் சமூக வலைதளப்பக்கத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தை சேர்ந்த…. 3 பாஜக தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு…. பாஜக மேலிடம் அறிவிப்பு…!!!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா,  கட்சிக்கு தேசிய செயற்குழு, தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிரந்தர அழைப்பாளர்கள் போன்றோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று நேற்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய செயற்குழுவில் 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 179 பேர்  நிரந்தர அழைப்பாளர்களாகவும்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியானது தமிழகத்தில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சரான […]

Categories
மாநில செய்திகள்

எந்த தெய்வமும் சாதி பார்த்தது கிடையாது… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு..!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் பாராட்டப்பட வேண்டியது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், எந்த தெய்வமும் எந்த சாதியும் பார்த்தது கிடையாது.. அடுத்த 100 நாட்களும் மிகச் சிறப்பாக செயல்படுவோம்.. இதில் விமர்சனத்திற்கு இடமில்லை.. தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்குரியது.. தமிழ்நாட்டில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது… ராகுல் காந்தி..!!

தமிழகத்தில் பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலின் ஈடுபடுகிறது. இதற்காக ராகுல் காந்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சென்னை அடையாறில் நடைபெற்று வரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

90%ஹிந்துக்கள் இருக்காங்க…! அவுங்க இல்லாம எப்படி ? நாங்கள் வெல்வது உறுதி …!!

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்கள் கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பதற்காக உறுதியேற்று  இந்த கூட்டணியில் கைகோர்த்து இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். வரலாறு காணாத வெற்றியை திமுக கூட்டணி பெற  இருக்கிறது.திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி முக. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, சனாதனிகளுக்கு இங்கே எக்காலத்திலும் வேலை இல்லை என்று விரட்டி அடிக்க கூடிய […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 6நாடுகளின் நம்பிக்கை…! கெத்து காட்டும் இந்தியா… கலக்கும் மோடி சர்கார் …!!

மாலத்தீவு, நேபாளம் உட்பட 6 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி  திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில் கொரானா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள் நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து மேலும் பல நாடுகளுக்கு கொரானா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாஜகவை ஆதரிக்க…. ரஜினி முடிவெடுக்கணும்… கௌதமி கருத்து…!!

ரஜினி பாஜகவை ஆதரிப்பதற்கு முடிவு எடுக்க வேண்டும் என நடிகை கௌதமி கூறியுள்ளார் . பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘நம்ம ஊர் பொங்கல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகரில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கௌதமி பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்திக்‍கு காலக்கெடு …!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் மக்கள் மைய சீர்திருத்தங்களை மாநிலங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்ட செயலாக்கம், தொழில்களை எளிதாக செய்வதற்கான சீர்திருத்தம்,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரம் […]

Categories
மாநில செய்திகள்

வேலியே பயிரை மேயலாமா?’: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கைது!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறி 8 பேர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், ஷாகிதா பானு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திராவிட கட்சிகளின் குடும்ப அரசியல்…. அரசியலுக்கு ரஜினியை வரவேற்பேன் – பாஜக துணை தலைவர்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை ரஜினி அரசியலில் இறங்கினால் தான் தனிமனிதாக வரவேற்பதாக பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் காரமடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  அண்ணாமலை தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய குடிமகனின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாட்டி விட்ட OPS…. ஏமாந்த EPS…. ஸ்டாலின் தூக்கிப் போட்ட புது குண்டு…!!

இன்னும் 6 மாத ஆட்சியில் தமிழகத்தை மொட்டை அடிக்க இருப்பதாக முக.ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளியில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், வருகின்ற தேர்தலில் முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றி பெற போவதில்லை என பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாம பழனிச்சாமி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அத்தனையும் பொய்கள். பொய்களின் கூடாரமாக பழனிச்சாமி மாறிக்கொண்டிருக்கின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்ததாக பழனிச்சாமி சொல்றாரு. […]

Categories
மாநில செய்திகள்

“முன்னால வருத்தம் இருந்துச்சு ஆனா இப்போ இல்ல”… மனம் திறந்தார் முன்னாள் எம்பி…!!

அதிமுகவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன் மனம் திறந்து கூறியுள்ளார் முன்னாள் எம்பி மைத்ரேயன். சென்ற இரண்டு தினங்களாக அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் சேர போவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அவரிடம் கேட்ட பொழுது யாரோ ஒருவர் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவதற்கு நான் பதில் சொல்ல முடியாது என கூறினார். அதேபோல தற்போது அதிமுகவில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எனக் கூறிய அவர் முன்பு இருந்த மனவருத்தங்கள் இப்பொழுது இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற […]

Categories
தேசிய செய்திகள்

நான் சொல்லுறத நீங்க கேட்கல…. இப்போ பேரழிவு ஆகிட்டு…. ராகுல் விமர்சனம் …!!

கொ ரோனா பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் லடாக் எல்லை பகுதி  பிரச்சினையில் மத்திய அரசினுடைய அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். இது பற்றி அவர் ஏற்கனவே 2 வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய விமர்சனங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்ந்த தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – அதிரவைக்கும் அறிவிப்பு …!!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சிஸ் வங்கி, கொடாக் மகேந்திரா, மகாராஷ்டிரா வங்கி, ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் குறைந்தபட்சம் நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்ப செலுத்துவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இழந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், வங்கியின் இந்த அறிவிப்பு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகளில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்து என்ன பண்ணலாம் ? ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி …!!

11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வருட காலம் முடிந்து இருக்கும் நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக விளக்குவது குறித்த நடவடிக்கைகள் என ஆலோசனைகள் நடைபெற உள்ளன. கொரோனாவுக்கு எதிராக கூடுதல் […]

Categories

Tech |