அமெரிக்காவில் பிறந்த குழந்தையின் முகத்தில் மருத்துவர்கள் 13 தையல் போட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் Reazjhana Williams எனும் பெண் கடந்த புதன்கிழமை அன்று தனது பிரசவத்திற்காக கொலராடோவில் உள்ள டென்வர் சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் தனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளார். ஆனால் டென்வர் சுகாதார மைய மருத்துவர்கள் அவருக்கு விரைவில் பிரசவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரைகளை கொடுத்து […]
Tag: பிஞ்சு குழந்தை
கொரோனா தொற்றுக்கு பிறந்து 14 நாளே ஆன குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் பரவிய தொற்றினால் குழந்தைகளும் முதியவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக நடுத்தர வயது உடையவர்களிடமே காணப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் 14 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தை கொரோனா […]
பிறந்த குழந்தையை பெற்ற தாயே குழி தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையிலுள்ள கொழும்புத்துறை எனும் இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு திருமணத்திற்கு முன்பு பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்துள்ளார். ஆனால் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறந்ததை கண்டறிந்து அவரிடம் குழந்தை இல்லாததால் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் […]