தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு […]
Tag: பிடிஆர்
கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என பலராலும் பல பரபரப்பு பேச்சுகள், சர்ச்சைகள் எழுந்து, திமுகவுக்குள் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் திமுக பொதுக்குழுவில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், யார் என்ன பேசுவார் என்று தெரியவில்லை ? நான் தூங்காமல் இருக்கிறேன். எனக்கு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்தவுடன் யாராவது ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டி விடுவார்களோ, என்று […]
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை காட்டமாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், ‘பிடிஆர், உங்கள் பிரச்சனை இதுதான். முன்னோர்களின் இனிஷிலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமான உருவான விவசாயியின் மகனை ஒரு நபராக ஏற்க முடியாது. பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்து இருக்கிறீர்களா? அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வந்து நன்கு கற்றவர், அவர் மனச்சான்றோடு பேச வேண்டும். இலவசங்களால் மக்களின் வாழ்வுநிலை பாதிக்கிறது என்று சொல்லும் இடத்திற்கு நான் வரவில்லை. இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்று அவரால் நிரூபிக்க முடியுமா ? பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்ற ஒருவர் இப்படி பேசக் கூடாது. அதனால் இது மோசமான திட்டம்.. இதனால் நாடு, அரை அங்குலம் கூட அல்ல, ஒரு […]
ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சனம் செய்து மத்திய அரசை உண்டு இல்லை என செய்து வருகின்றார் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர். மத்திய அரசு மீதான பிடிஆர் விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தக்க பதிலடி கொடுக்க தான் செய்கின்றார். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளை மிக முக்கிய பொறுப்பை வகித்து வரும் […]
அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர் எனவும், இது ஒரு கொடுமையான செயல் எனவும் சீமான் தெரிவித்தார். அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியதை வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் சீமான் தெரிவித்தார்.
பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]
பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]
நேற்று நள்ளிரவு 12மணிக்கு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை, அவரது இல்லத்தில் நேரடியாக சென்று சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று காலையில் நடந்த விஷயம் பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கு தெரியும். நம்முடைய ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லட்சுமணன் அவர்கள்… புதுப்பட்டியை சேர்ந்தவர் …. வருடைய உடல் ஏர்போர்ட்டுக்கு வந்தது. நாங்க எல்லோரும் பாஜக சார்பாக சென்றோம். பாஜகவோட மாவட்ட […]
பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணி பற்றி நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையை பற்றி முதலில் அவரை ஒரு ஆய்வு செய்ய சொல்லுங்கள், அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேன்கிறார். அவரைப் பற்றி திமுகவில் இருப்பவர்களை நிறைய பேர் தலைமை நிர்வாகிகள் சொல்வது என்னவென்றால், கமிஷன் கேட்டுக்கொண்டு தெரு விளக்கு போட மாட்டேங்கிறார். அதனால் டெண்டர் போகாமல் உள்ளது என்று […]
இறந்த பிறகும் இன்னும் பல ஆயிரக்கணக்கானோருக்கு பென்சன் செலுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார் . கடந்த மார்ச் 30ஆம் தேதி மாநிலம் வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். தற்போது அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அரசுத் திட்டங்கள், மாநிலங்களில் தகுதியுள்ள பயனாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக […]
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை சீண்டி பார்ப்பதையே தன் வேலையாக கொண்டுள்ளார். தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற கவுன்சிலில் பங்கேற்கவில்லை.அதற்கு பதிலாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட சமூக வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கியத்துவத்தை சுக்குநூறாக உடைத்தார். அதோடு இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறை ரீதியாக விமர்சித்து கடுப்பேற்றி […]
திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிடிஆர் பதவி விலகியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் உடன்பிறப்புகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 2 தினங்களாக என்னை தொடர்பு கொண்டு எனது எதிர்கால […]
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற போது பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சராக பதவியேற்ற அவருக்கு சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ளது. மிகப் பொருத்தமான நபர்களை தேர்வு செய்தததற்கு ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் தற்போது பழனிவேல் தியாகராஜன் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐடி […]
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் லக்னோவில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தினுடைய நிதியமைச்சராக இருந்துகொண்டு அந்த பொறுப்புக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சையாகவும், பெரியவர் சிறியவர் பேதமில்லாமல் ட்விட்டரில் வசைபாடுவதும் பதவிக்கு அழகல்ல. முதன்முறையாக அமைச்சரான காரணத்தினால் […]
45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில் எனக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு வந்தது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்? என்பது குறித்த தகவல்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென்று நேரடியாக லக்னோ வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் […]
45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது குறித்து தற்போது விளக்கம் அளித்திருந்தார். அதில் எனக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு வந்தது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்? என்பது குறித்த தகவல்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென்று நேரடியாக லக்னோ வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் […]