Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுக்கு பிடித்த நடிகை யார்…?”…. கேள்விக்கு பளிச்சென்று பதில் கூறிய அதிதி…!!!!!

தனக்கு பிடித்த நடிகை சமந்தா என ஓப்பனாக கூறியுள்ளார் அதிதி சங்கர். விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ள நடிகை அதிதி. இவர் இயக்குனர் சங்கரின் மகள் ஆவார். அதிதியின் நடிப்பை பார்த்தவர்கள், முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த பொண்ணு தைரியமாக நடித்திருக்கிறார் என கூறுகின்றார்கள். மேலும் அதிதி பேட்டியில் பேசியது பலரையும் கவர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் அதிதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்ட பொழுது அவர் நயன்தாராவின் பெயரை […]

Categories

Tech |