Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோகித் சர்மாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ….. மனம் திறந்த ஜேபி டுமினி !

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவை தான் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேபி டுமினி இவர் இன்ஸ்டாகிராம் நேரலையில் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பொம்மி ம்பாங்வாவுடன் உரையாடினார். அதில் தனக்குப் பிடித்தமான பேட்ஸ்மேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்தார்.

Categories

Tech |