Categories
சினிமா

“எனக்கு பட்டமே வேண்டாம்”…. பிடிவாதம் பிடிக்கும் நடிகர் தனுஷ்…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னால் அடைமொழி இடம்பெறும் வழக்கம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என முன்னணி நடிகர்கள் அடைமொழியுடன் வலம் வருகின்றனர். எனினும் பல நடிகர்கள் தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கின்றனர். முன்னணி கதாநாயகன் ஆன தனுஷ், எனக்கு பட்டமேவேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறார். இதனால் ரசிகர் மன்றங்கள் சார்பாக பல்வேறு வேண்டுகோள் வைத்தபோதும் தன் நிலைப்பாட்டை […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே…..! உங்க குழந்தைகள் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறார்களா”….. அவங்கள சமாளிப்பது எப்படி?….!!!!

உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக உள்ளார்களா? அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். குழந்தைகள் என்றாலே ஏதாவது ஒரு பொருளை கேட்டு பிடிவாதம் பிடிக்க தான் செய்வார்கள். அவர்களை சமாளிப்பது என்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய வேலை. ஒரு ஆய்வின்படி குழந்தைகளின் 8 வயது வரை அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்குமாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் அவர்கள் கோபம் பிடிவாதமாக மாறுகிறது. உங்கள் குழந்தைகள் ஒரு விஷயத்திற்காக அடம்பிடிக்கும் […]

Categories
சினிமா

“பலமுறை பேசியும் பயனில்லை….!”விவாகரத்து முடிவில் பிடிவாதமாக இருந்த தனுஷ்”….!!!!

தனுஷிடம் விவாகரத்து செய்ய வேண்டாம் என ரஜினிகாந்த் பலமுறை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories

Tech |