Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்” ஏன் தெரியுமா….?? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விபத்து வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கின்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்ற 2019 ஆம் வருடம் பொன்நகர் பகுதியில் சாலை கடக்க முயன்ற பொழுது தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்து விட்டார். இவ்விபத்து குறித்து அப்பொழுது நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய செல்வராஜ் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கானது குற்றவியல் மாஜிஸ்திரேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிடிவாரண்ட்…. “தலைமறைவான மீரா மிதுன்”…. விரைவில் பிடிப்போம்…. போலீசார் தகவல்..!!

நடிகை மீரான் மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து ஒரு கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் மீரா மிதுன் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தி….. சர்சையில் சிக்கிய யூடியூபர்….. பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம்…..!!!!

நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து பொதுவெளியில் மது அருந்தியதற்காக யூடியூபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பொதுவெளியில் சாலையின் நடுவில் நாற்காலியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக மரு அருந்திய யூடியூபரும், சமூக ஊடக பிரபலமுமான பாபி கட்டாரிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நீதிமன்றம் இந்த வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததையடுத்து, பாபி கட்டாரியை கைது செய்ய டேராடூன் கண்டோன்மென்ட் போலீசார் ஹரினா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புக் குழுக்களை அனுப்பினர். முன்னதாக, […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எப்பனாலும் கைதாகலாம்…. கோர்ட் பரபரப்பு உத்தரவு…. அதிர்ச்சியில் தமிழ் நடிகை..!!

பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றம் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில்  காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீரா மிதுனியின் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை பிடிவாரண்ட் […]

Categories
மாநில செய்திகள்

செக் மோசடி வழக்கு…. திமுக எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட்…. கரூரில் பரபரப்பு….!!!!

செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட். கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்.எல்.ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 09-03-21-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18.10.21, 02.12.21, 24.01.21 என 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று […]

Categories
அரசியல்

எங்கள விரட்டி விரட்டி கைது பண்றீங்க…. அவரை ஏன் விட்டுடீங்க…? கொந்தளித்த சீமான்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமவள கொள்கையை எதிர்த்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை தவறாகப் பேசியதால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்தது காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Categories
அரசியல்

சம்மன் அனுப்பியும்…. நேரில் ஆஜராகாத ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்…!!!

பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா இந்துக்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து தொடர்ந்து அவதூறு வழக்குகளில் சிக்கி வருகிறார். கடந்த 2018 ஆம் வருடம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பிலான கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு […]

Categories
மாநில செய்திகள்

தப்பி ஓடிய எச்.ராஜா…. விரட்டி செல்லும் போலீஸ்- பரபரப்பு…..!!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் எச். ராஜாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்ட்… நீதிபதி உத்தரவு…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றவர். அவர் மீது 34 ஆண்டுகால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கின்ற நவாஸ் ஷெரீப்பின் 3 முகவரிகளும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள […]

Categories

Tech |