Categories
தேசிய செய்திகள்

பி.டி உஷாவின் பயிற்சியாளர் காலமானார் – சோகம்…!!

இந்திய தடகள ராணி பி.டி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம்  நம்பியார்(89) காலமானார். பி.டி உஷாவின் திறமையை 13 வயதிலே கண்டறிந்து பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன்பின் ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பி.டி உஷா ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985-இல் துரோணாச்சாரியார் விருது, 2021 ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கவுரவித்துள்ளது.

Categories

Tech |