Categories
தேசிய செய்திகள்

SALUTE: பிடி உஷாவின் பயிற்சியாளர் காலமானார்…. சோகம்….!!!!

இந்திய தடகள ராணி பிடி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார்(89) காலமானார். பிடி உஷாவின் திறமையை 13 வயதிலேயே கண்டறிந்து, பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பிடி உஷா, ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985ஆம் ஆண்டு துரோணாச்சாரியார் விருது, 2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதையடுத்து நம்பியார் மறைவுக்கு பலரும் இரங்கல் […]

Categories

Tech |