Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் பிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க மக்களே…..!!!!

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு முன்பாகவும், அதன் பின்பும், உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றார். அவர் தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் வைத்திருக்கிறார். அதில் பலவிதமான பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் காலை நேரத்தில் நடைபயிற்சியும் செய்வார். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை குறிப்பிட்ட தூரம் சைக்கிளிங் செய்வதும் வழக்கமாக கொண்டிருக்கிறார். வாரத்தில் மூன்று நாட்கள் […]

Categories

Tech |