Categories
சினிமா தமிழ் சினிமா

“20 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்காரே‌‌”….. த்ரிஷாவின் பிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா….????

திரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் த்ரிஷா. இவர் திரையுலகில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை ஒரே மாதிரி ஃபிட்டாகவே இருக்கின்றார். த்ரிஷா இப்படி பிட்னஸாக இருக்க உதவும் டயட் ரகசியங்கள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். த்ரிஷா எப்போதும் தன்னை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம். தண்ணீர் மட்டும் அல்லாமல் பல சாறுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்வாராம். டீ, காபி […]

Categories

Tech |