Categories
தேசிய செய்திகள்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

பிட்மென்ட் பாக்டர் மாற்றத்திற்காக வெகு நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். பிட்மென்ட் பாக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரியமாற்றம் ஏற்படும். இதுகுறித்த செய்தியின் அடிப்படையில், செப்டம்பர் இறுதியில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கலாம். இதுதவிர பிட்மென்ட் பாக்டர் பற்றி செப்டம்பர் மாதத்திலேயே அரசு முடிவெடுக்கக்கூடும். இவற்றில் மாற்றம் வந்தவுடன் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். பிட்மென்ட் பேக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் அதன் விளைவு […]

Categories

Tech |