Categories
உலக செய்திகள்

பிணவறையில் கேவலமான செயல்…. 30 ஆண்டு மர்மம் அம்பலம்…. பிரபல நாட்டில் திடுக்கிடும் தகவல்….!!

பிரித்தானிய எலக்ட்ரீஷியன் பிணவறையில் உள்ள சடலங்களுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், கடந்த 1987 ஆம் ஆண்டு 2 இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவர்களின் பெயர் Wendy Knell (25) மற்றும் Caroline Pierce (20) ஆகும். இந்த இரு பெண்களும் 5 மாத இடைவெளியில் கொல்லப்பட்டு, அவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இதன் பின் நடந்த உடற்கூராய்வில், […]

Categories

Tech |