காட்பாடி ரயில்நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தார்கள். மேலும் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் […]
Tag: பிணம்
திண்டுக்கல் மாவட்டம் அயலூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் மோதி இவர் இறந்துள்ளார். பின்னர் போலீசார் முத்துசாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் […]
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையும் ஒரு பெண்ணும் ஏரியில் பிணமாக கிடந்தனர். அதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவருடைய கணவர் 12 வருடங்களுக்கு முன் இறந்து போனதும் தெரியவந்தது. கணவன் இறந்த பிறகு பலருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர் கர்ப்பமாகி உள்ளார் […]
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அரசல் ஆற்றில் 65 வயதான மூதாட்டி ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து மூதாட்டியின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்து பிரேத பரிசோதனைகாக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா கொலையா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுண்ணாம்புக்கல் குவாரி பகுதியில் இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனக்குறிச்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுண்ணாம்புகல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் தங்களது ஆடுகளை அப்பகுதிக்கு மேய்த்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறு ஆடுகளை மேய்க்க சென்ற போது அந்த குவாரி அருகில் ஆண் மற்றும் பெண் என குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்ததை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் லூயிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜார்ஜ் லூர்துராஜ் (24) என்ற மகன் இருந்தார். இவர் வேளாங்கண்ணிக்கு கடந்த 7-ஆம் தேதி வந்துள்ளார். அதன்பின் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அதன்பின் கடந்த 10-ஆம் தேதி பணியாளர்கள் விடுதியை காலி செய்வதற்காக ஜார்ஜ் லூர்துராஜ் தங்கியிருந்த […]
நாகையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகில் தேவநதி உள்ளது. அங்கு ஆண் சடலம் மிதப்பதாக நாகை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் நாகை மாங்கொட்டை சுவாமிநாதர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கிருபா (50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் […]
தொழிலாளி தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் கோட்டைச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகளும், நாகம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். கோட்டைசாமி நேற்று கடைக்கு டீ குடிக்க செல்வதாக நாகம்மாளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி பிணமாக கிடப்பதாக அவரது […]
திண்டுக்கலில் உள்ள ஓம்சக்தி நகரில் சாலையோரமாக நேற்று பெரியவர் ஒருவர் பிணமாக கிடந்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டதில் உள்ள ஓம்சக்தி என்ற நகரில் சாலையோரமாக உள்ள ஒரு கடையின் முன்பாக நேற்று ஒரு முதியவர் இறந்து கிடந்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதில், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரை சேர்ந்தவர் என்றும் பெயர் வர்மா 61 […]
தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பிணம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே ராஜு என்பவருக்கு 9 சொந்த வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலில் ஒரு வீட்டில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே […]