கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சையத் அகமது. இவர் மடிக்கேரியில் உள்ள பிணவறை ஒன்றில் ஊழியராகபணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சையத் இறந்த பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததோடு மட்டுமின்றி அவர் பிணங்களோடு உறவு வைத்துக் கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் பணியாற்றும் சகப் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணையில் அவருடைய செல்போனை ஆராய்ந்த போது அதில் இறந்த உடல்களின் புகைப்படம் நிர்வாணமாக எடுத்து […]
Tag: பிணவறை
பாகிஸ்தான் நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் கூரையில் அழுகிய 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடங்களுக்கு தகவல் அளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டதாகவும், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குஜ்ஜர் கூறினார். சவக்கிடங்கை இறுதியாகத் திறந்தபோது, குறைந்தது 200 உடல்கள் […]
சீன நாட்டின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. அங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் நகரின் புட்டுவோ மாவட்டத்திலுள்ள முதியோர்இல்லத்தில் ஒரு முதியவர் உயிரிழந்து விட்டதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அங்கு சென்ற அதிகாரிகள் முதியவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாமல் அவரது உடலில் துணியைசுற்றி பிணவறைக்கு கொண்டு சென்றனர். […]
பிரிட்டனில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை எலக்ட்ரீசியன் பிணவறையில் 100க்கும் அதிகமான பெண் உடல்களுடன் உடலுறவு வைத்ததாகக் கடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 1987-ம் வருடத்தில் இங்கிலாந்தில் இருக்கும் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், வசித்த வென்டி நெல் மற்றும் கரோலின் பியர்ஸ் ஆகிய இளம் பெண்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் இருப்பிடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில், அவர்களின் உடல்கள் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. இருவரும் உயிரிழந்த பின் பாலியல் […]
நாடு முழுவதும் ஏற்கனவே பல லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலையில் கொரோனா வந்த பின்னர் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நீர் ரத்தன் சிர்கார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை ஆய்வகத்தில் உதவிப் பணியாளர் உதவியாளர் பணிக்கு 6 அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 6 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த வேலைக்கு 100 இன்ஜினியர்கள், 500 முதுகலை பட்டதாரிகள், 2200 இளநிலை பட்டதாரிகள் உட்பட 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் […]
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் பிணவறை நிரம்பியுள்ளதால் கன்டெய்னரில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள பிராங்க்பர்ட் என்ற நகருக்கு சுமார் பத்து மைல் தூரம் தொலைவில் உள்ள நகர் Hanau. இந்நகரில் உள்ள பிண அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை வைத்துள்ளதால் நிரம்பியுள்ளது. எனவே மேலும் இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் உடல்களை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஜெர்மனியில் மட்டும் கடந்த புதன்கிழமை அன்று கொரோனாவால் […]
உயிருடன் இருந்த நபரை மரணமடைந்ததாக கூறி பிணவறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொலம்பியாவை சேர்ந்த ஜோஸ் என்பவர் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அனுமதித்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதோடு அவரது உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜோஸ் உயிரிழந்ததை ஏற்காத குடும்பத்தினர் அவரைப் பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதோடு ஜோஸை வைத்திருக்கும் பிணவறைக்கு செல்ல வேண்டுமென்றும் அடம் […]
அமெரிக்காவில் நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சடலங்களை வைக்க இடமின்றி திணறி வருகிறது உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவில் சற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவதை கண்டு அமெரிக்கா அரண்டு போய் உள்ளது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்களை வைக்க இடமின்றி பல மருத்துவமனைகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் டெட்ராயிடு நகரில் இருக்கும் […]