Categories
தேசிய செய்திகள்

டிஆர்பி மோசடியில் சிக்கிய பார்த தாஸ் குப்தா… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

 டிஆர்பி மோசடியில் ஈடுபட்ட பார்த தாஸ் குப்தாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரி பப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தின் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience research Council -BARC )முன்னாள் தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) பார்த தாஸ் குப்தா அந்நிறுவனத்தின் டிஆர்பி மோசடியில ஈடுபட்டதற்காக டிசம்பர் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் சிறையில் இருந்து வந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை வழங்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் […]

Categories

Tech |