Categories
தேசிய செய்திகள்

தாய் இன்றி தவித்த 8 மாத குழந்தை…. சிறையிலிருந்த தாய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம்…!!

உடல்நிலை சரியில்லாத 8 மாத குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறையில் இருந்த கைதிக்கு பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு பெண் கடந்த 29ஆம் தேதி சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக அவருடன் சேர்த்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தாய் சிறைக்கு சென்ற காரணத்தினால் அவரின் 8 மாத குழந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]

Categories

Tech |