Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பித்த வெடிப்பு முற்றிலும் குணமாக.. – “நீங்கள் மறந்து போன எளிய வீட்டு வைத்தியங்கள்…

பெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்கள் குறித்து கவனம் செலுத்துவதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு.. என்னதான்  மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் சரியாவாதில்லை.. சரி இருந்துவிட்டு போகட்டும் என்ற சலிப்பு வர தொடங்கிவிடுகிறது.  அவ்வப்போது வலி ஏற்படும் போது மட்டும் ஏதோ.. ஒன்று செய்து கொள்வது வழக்கம்,  இதற்கான சில எளிய தீர்வு இதோ.. 1, விளக்கெண்ணெய், தேங்காய் […]

Categories

Tech |