Categories
தேசிய செய்திகள்

நேபாள அதிபருக்கு உடல்நலம் பாதிப்பு…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யாதேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சளி போன்ற அறிகுறிகள் மற்றும் காய்ச்சலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அதிபரின் செயலாளர் பேஷ் ராஜ் அதிகாரி தெரிவித்துள்ளார். திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள், அதிபர் பித்யாதேவி பண்டாரிக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு அதிபர் உடல் நிலையில் […]

Categories

Tech |