ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். இந்நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்தியா முழுதும் பிரபலம் அடைந்த இந்நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கினார். இதன் கிராண்ட் பினாலேவில் பிந்து மாதவி, அகில் சர்தக், அரியானா குளோரி, அனில் ரத்தோட், பாபா பாஸ்கர், மித்ரா சர்மா மற்றும் ஷிவா ஆகியோர் இறுதிப் போட்டியில் இருந்து வந்தனர். […]
Tag: பிந்து மாதவி
நடிகை பிந்து மாதவி தான் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கு டப்பிங் பணிகளை ஆர்வமாக தொடங்கியுள்ளார். கழுகு 2 படத்திற்கு அடுத்து பிந்து மாதவி நடித்திருக்கும் படம் யாருக்கும் அஞ்சேல். புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய படங்களுக்கு அடுத்தாக ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிந்து மாதவியுடன் இணைந்து தர்ஷணா பாணிக் நடிக்கிறார். கொரோனா பிரச்சினைக்கு முன்னரே, படக்குழு முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டது என்றாலும், பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், தொடர்ந்து தயாரிப்புப் […]
நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை. ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும் அதை யாரிடமும் சொன்னது இல்லை […]