Categories
தேசிய செய்திகள்

பெரும் ஆபத்து…! போதைப்பொருள் கடத்தலில் கல்லூரி மாணவிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கியமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் கல்லூரி மாணவியர் உட்பட பெண்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் போதை பொருள் கடத்தலில் பெண்கள் ஈடுபட்டு வருவது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில்,இந்த கடத்தலில்  பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக மாநில […]

Categories
தேசிய செய்திகள்

நாளை ( பிப்.6 ) முழு ஊரடங்கு அமல்…. முதல்வர் திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா அதி வேகமாக பரவி வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி நாளை முழு நேர ஊரடங்கு என்பதால் ஹோட்டல்கள் மற்றும் மருந்தகங்களில் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தும் வாக்கியங்கள் அகற்றப்படும் … பினராயி விஜயனுக்கு கனிமொழி ஆதரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகங்களில் பெண்களை கொச்சைப்படுத்தும் வாக்கியங்களை நீக்கப் போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்த கனிமொழி, அனைத்து மாநிலங்களும் இதை […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்…. தடுப்பூசி இலவசம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மூன்று செயல்பாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும்” – பினராயி விஜயன் நம்பிக்கை..!!

கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தடுப்பூசி போட்டுக்கொண்ட…. கேரளா முதல்வருக்கு கொரோனா உறுதி…!!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஏற்கனவே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பினராயி விஜயன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் Help பண்ணுங்க…. தமிழகத்தை நம்பும் கேரளா… முதல்வருக்கு கடிதம் …!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கேரள மக்களுக்கு ஏதுவாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு காய்கறி கொள்முதல் செய்வதற்க்காக 3 ஏஜென்சிகளுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறி கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

எதையும் சமாளிப்போம்…! ”நீங்க அந்நியர்கள் அல்ல” சூப்பர் CM ஆன விஜயன் …!!

கேரளாவில் கொரோனாவுக்கு பின் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க முடியும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாட்டிலேயே முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளத்தில்795 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதில், 275 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 80 பேர்: முதல்வர் பினராயி!!

கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் மற்றும் ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எண்ணற்றோர் வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று யாருக்கும் புதிதாக பாதிப்பில்லை: கொரோனா சிகிச்சையில் 34 பேர் மட்டுமே… அசத்தும் கேரளா..!!

கேரளாவில் இன்றும் புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ” கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499 என தெரிவித்தார். குறிப்பாக, அதில் தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று 461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கேரள முதல்வர் பங்கேற்கவில்லை… காரணம் இதுதான்..!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

முடிதிருத்தும் கடைகள் திறக்க வழங்கப்பட்ட அனுமதி வாபஸ்: கேரளா முதல்வர் பினராயி

ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… ஒருவருக்கு மட்டுமே கொரோனா… 218 பேரை வீட்டுக்கு அனுப்பிய கேரளா!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் கேரளாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது.. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை (21 நாட்கள்) ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது..  ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதி: முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

UAE நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்

ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நம்முடைய பந்தம் ஆழமானது- நாம் இணைந்து விரட்டுவோம் – பினராயி விஜயன்

கொரோனா சவாலை கேரளா – தமிழகம் ஒருங்கிணைந்து  முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.   இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் கேரளாவை முந்திச் சென்றது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

“3 பேரும் தோப்புக்கரணம் போடுங்க”… ஐ.பி.எஸ் அதிகாரி மீது அதிருப்தியடைந்த முதல்வர்!

 கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் வீடியோ வைரலானதைப் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாள்) அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் எச்சரித்தும், தண்டனை கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஆஃபர் ….”ரூ. 20,000,00,00,000 ஒதுக்கீடு”….. மாஸ் காட்டிய கேரள முதல்வர்….!!

கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் ரூ. 20 ஆயிரம் கோடி அளவில் திட்டம் அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]

Categories

Tech |