பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தை இயக்க இருக்கின்றார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கின்றார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் உதயநிதியின் படத்திற்கு ஏ […]
Tag: பின்னணி இசை
யுவன் சங்கர் ராஜா தற்போது பின்னணி இசையமைத்த ஜிப்ரானை வாழ்த்தி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். கடந்த வாரம் வெளியான வலிமை படம் செம ஹிட் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் பின்னணி இசையை ஜிப்ரான் செய்துள்ளார் என்ற தகவல் பரவியது. மேலும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இயக்குனர் வினோத்திற்கும் பிரச்சனை அதன் காரணமாகத்தான் பின்னணி இசையில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை படக்குழு ஒப்பந்தம் செய்தது […]
சுல்தான் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ஏன் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. முன்னணி நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ட்ரெய்லர்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் […]