Categories
சினிமா

“சமந்தாவுடன் எனது பயணம் முடிந்து விட்டது”…. பிரபல பாடகி வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகியாக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இவர் காஜல் அகர்வால், தமன்னா என பல நடிகைகளுக்கு பின்னணி கொடுத்துள்ளார். மேலும் நடிகை சமந்தாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார். இதனையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன? பொன்னியின் செல்வன் படத்தில் உலக நாயகனா….? புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரகுமான் […]

Categories

Tech |