Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டும் ஐபிஎல் டீ-சர்ட்…. குவியும் ஆர்டர்…. குஷியில் பின்னலாடை ஊழியர்கள்….!!!!

நேற்று (மார்ச்.26) கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடர் நடக்கிறது. இந்த நிலையில் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மூலம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணியும் டீ-சர்டுகள் போலவே அதே மாடல்களில் டீ-சர்டுகள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளது. ஐபிஎல் டீ-சர்டுகளை ஆடை தயாரிப்பாளர்களும் உற்சாகமாக தயாரித்து […]

Categories

Tech |