Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டா பக்கத்தில் 10 லட்சம் பாலோவர்ஸ்…. மகிழ்ச்சியை கொட்டித்தீர்த்த பூர்ணா…!!

நடிகை பூர்ணா தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கந்தக்கோட்டை,அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். மேலும் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories

Tech |