ரஷ்யாவுடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் […]
Tag: பின்லாந்து
பின்லாந்து நாட்டின் பிரதமர் சமீபத்தில் தன்னை சுற்றி நடந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார். பின்லாந்து நாட்டினுடைய பிரதமரா ன சன்னா மரின், உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் இவரை பற்றி எழுத சர்ச்சைகள் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த வாரத்தில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளை அனுபவித்தேன். நானும் ஒரு சாதாரண பெண் தான் என்று கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே இவர் மீது கடுமையான விமர்சனங்கள் […]
பின்லாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு விருந்து கொண்டாடங்களில் அதிகமாக ஈடுபாடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் நடந்த விருந்து ஒன்றில் இரண்டு முக்கிய நபர்கள் தொடர்பிலேயே குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.மேலும் குறித்து புகைப்படத்தில் பெண்கள் இருவர் மேலாடையின்றி முத்தமிட்டு கொள்வதுடன் அவர்களின் மார்பை பின்லாந்து என […]
பின்லாந்து நாட்டின் பிரதமர், குடிபோதையில் நண்பர்களோடு பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரீன் 2019 ஆம் வருடத்தில் 34 வயதில் நாட்டின் பிரதமர் ஆனார். உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் இவர் தன் குடியிருப்பில் குடித்துவிட்டு நண்பர்களோடு ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியிக்கிறது. ஒரு நாட்டினுடைய பிரதமர், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா? என்று கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து […]
ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர முதல் நாடாக கனடா ஆதரவு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் திடீரென்று நுழைந்த ரஷ்யபடைகள் அங்கு நான்கு மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கும் அவ்வாறான நிலை உண்டாகலாம் என்று ஸ்வீடன் மற்றும் பில்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர தீர்மானித்தன. எனினும் அதற்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 30 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான், நேட்டோ அமைப்பில் எந்த ஒரு […]
ரஷ்ய அதிபர் புடின், ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோ படைகளையும், ராணுவ கூட்டமைப்பையும் அனுமதித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மேட்ரிக் நகரத்தில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் சுவீடன் மற்றும் பில்லாந்து நாடுகள் இணைய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துருக்கி தங்களின் எதிர்ப்பிலிருந்து விலகியது. எனவே, அந்த […]
பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து. அதிகாலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறிகுறிகள் லேசாக இருந்தது என்பதை நான் நன்றாக உணர்கிறேன். அதிகம் பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன” என்று அவர் தெரிவித்துள்ளார். […]
அமெரிக்க தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவீடன் நாட்டின் பிரதமரும், தங்கள் நாடு நேட்டோவில் சேர இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த […]
ஐரோப்பிய நாடான பின்லாந்து உக்ரைன் போரை தொடர்ந்து நோட்டா அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நோட்டா அமைப்பில் இணைவதற்கு பின்லாந்து அதிபர் பச்சை கொடி காட்டி உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. நோட்டா ராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேர்வதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ இன்று ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாற்றம் இதுவாகும். ரஷ்யாவுடன் 1300 கிலோ […]
இந்தியா வந்த பின்லாந்து பொருளாதார துறை அமைச்சர் மிகா லிந்திலா பின்லாந்து நோட்டா அமைப்பின் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்தபோது சில நாடுகள் ரஷ்யா மீதான அதிருப்தியில் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்தன. இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பின்லாந்து அதனுடைய அண்டை நாடான ஸ்வீடனும் நோட்டா அமைப்பில் இணைந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஏற்கனவே ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பின்லாந்து தாங்கள் நோட்டாவின் இணைய […]
சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பலியாகியுள்ளார். பின்லாந்து நாட்டில் ஜீவாஸ்கிலா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டும் பயணித்துள்ளார். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து திடீரென விழுந்து நொறுங்கியது. இதனை அடுத்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
உக்ரைன் நோட்டாவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் நோட்டாவில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது டிமிட்ரி மெட்வடேவ், “தரை மற்றும் […]
ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் விளைவாக ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் நோட்டா அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து ஆர்வம் காட்டி வருகிறது. பின்லாந்தில் 30 சதவீதம் மக்கள் மட்டுமே உக்ரைன் போருக்கு முன்னதாக நோட்டாவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் […]
ஐரோப்பிய கண்டத்திலுள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன் 30 % பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து போருக்குப் பிறகு 60 % மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டுமென்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்து உள்ளார். […]
ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு இடையில் ஸ்வீடன் அரோரா என்ற அதிசயமான வானியல் நிகழ்வு தோன்றியிருக்கிறது. ஸ்வீடன் அரோரா என்ற அதிசயமான வானியல் நிகழ்வானது, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் பஜாலா என்ற பகுதியில் தோன்றியிருக்கிறது. வானை இந்த அதிசய ஒளி அலங்கரிக்க செய்தது. வண்ணங்கள் நடமாடுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மெய்சிலிர்க்க செய்திருக்கிறது. இந்த சூரியனிலிருந்து மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள், பூமியினுடைய வளிமண்டலத்தில் மோதுகிறது. அந்த சமயத்தில் தோன்றக்கூடிய தனித்துவமிக்க இயற்கை […]
பின்லாந்தில் ஒரு இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில், வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்தில் வசிக்கும் டில்டா கண்டலா என்ற இளம் பெண்ணிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தூங்கி எழுந்தபோது டில்டாவிற்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. இரவு உணவு சரியில்லாததால் வலி ஏற்பட்டிருக்கும் என்று டில்டா கருதியிருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த, […]
பின்லாந்தில் 16 வயது சிறுமி ஒரு நாள் ஜனாதிபதியாக இருந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கடந்த புதன்கிழமை ஒரு நாள் மட்டும் 16 வயதேயான சிறுமி நெல்லா சால்மினென் (Nella Salminen) ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். இது உலகிலுள்ள இளம்பெண்களை ஒருநாள் அரசு அல்லது வியாபாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்கும் பிரச்சாரத்தின் #GirlsTakeoverஇன் ஒரு பகுதியாக பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக செய்ததாகும். 16-yo Nella Salminen worked alongside President of […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பின்லாந்து -டென்மார்க் அணிகள் மோதிக் கொண்டன. ஆனால் போட்டி தொடங்கி முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் , திடீரென்று டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் […]
இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து நான்காண்டுகளாக மற்ற நாடுகளை விட 100 புள்ளிகள் முன்னிலையில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ஐஸ்லாந்து (2), டென்மார்க் (3), ஸ்விட்சர்லாந்து (4), நெதர்லாந்து (5), பிரிட்டன் (17), பிரான்ஸ் (21), அமெரிக்கா (19), ஜப்பான் (56), சீனா (84), ரஷ்யா (76), ஈரான் (118), […]
பின்லாந்து நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்தக்கூடிய அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல களைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியா ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொரோனா எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய தடுப்பூசி நிறுவனமாகும். மேலும் பல நாடுகள் இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக தடைவிதித்து வரும் நிலையில் […]
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் பின்லாந்து நாட்டில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பின்லாந்து நாட்டில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 7,353 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பின்லாந்து நாட்டில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 144 தடை […]
பின்லாந்தில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யபோவதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொற்றின் பரவலும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் மீண்டும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரகால நிலை அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவருடம் பிறந்ததிலிருந்து பின்லாந்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. புதுவகை வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் […]
கண்டறிவதற்கு கடினமாக இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பின்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர் . புதிய வகை கொரோனா வைரஸிற்கு Fin-796H என்று பெயரிட்டுள்ளனர்.வீடா ஆய்வகங்கள் மற்றும் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் அந்த புதிய வகை கொரோனா வைரஸ் தெற்கு பின்லாந்தில் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த புதிய கொரோனா இதற்க்கு முன்னர் எங்கும் காண்டறியப்படாத வைரஸின் மாறுபாடாக இருப்பதாகவும், மேலும் பி.சி.ஆர் சோதனைகளில் புதிய மாறுபாட்டை […]
400க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற கப்பல் தரை தட்டி நின்றதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. இதையடுத்து கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் உள்ள பால்டிக் கடல் வழியே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி […]
பின்லாந்து நாட்டின் பிரதமர் லோ கட் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளதால், அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பெண்களின் உரிமை ஆர்வலரும் பின்லாந்தின் மைய இடது சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சன்னா மரின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்ரெண்டிங் ஆன பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் காட்சியளித்தார். அதில் லோ கட் ஜாக்கெட் மற்றும் அழகான நெக்லஸை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார். அவர் லோகட் ஜாக்கெட் பணிந்து வெளியான புகைப்படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து […]
பின்லாந்து நாட்டின் பிரதமர் 16 வயது சிறுமியை ஒரு நாள் பிரதமராக்கி, பிரதமர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்து பிரதமராக 34 வயதுடைய சன்னா மரின் என்ற பெண் பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு நிலவிக் கொண்டிருக்கும் ஆண் மற்றும் பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் அவர் நேற்று முன்தினம் 16 வயதுடைய சிறுமி ஆவா முர்டோ என்ற பெண்ணை ஒரு […]