Categories
சினிமா தமிழ் சினிமா

“நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரபல நடிகைக்கு வளைகாப்பு”…. ரசிகர்கள் வாழ்த்து…!!!!!

நடிகை பிபாஷா பாசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிபாஷா பாசு இந்தி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் உள்ளார். இவர் படங்கள் மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். பல காதல் ஏற்பட்டு முறிந்த நிலையில் கரண் சிங் குரோவருடன் காதலில் விழுந்த நிலையில் 2016 ஆம் வருடம் அவரை […]

Categories

Tech |