Categories
சினிமா தமிழ் சினிமா

“43 வயதில் கர்ப்பமாக இருக்கும் விஜய் பட நடிகை”…. பிரமாண்டமாக நடைபெற்ற வளைகாப்பு….!!!!!!

நடிகை பிபாஷா பாசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அஜ்னபி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சென்ற 2016-ஆம் வருடம் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்று 6 வருடம் ஆன நிலையில் கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு அண்மையில் எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. தற்போது மீண்டும் செய்தியாளர்கள் முன்பு தனது […]

Categories

Tech |