Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்..1) முதல் எல்லாமே மாறிடுச்சு…. என்னென்ன மாற்றங்கள்?…. இதோ மொத்த லிஸ்ட்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஒவ்வொரு மாதத்திலும் புதிய விதிமுறைகள் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். பெரும்பாலும் இந்த விதிமுறைகள் வரும் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லால் இந்த விதிமுறைகள் பெரும்பாலும் சாமானிய மக்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. அதன்படி பிப்ரவரி1 (இன்று) முதல் என்னென்ன விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பதை பார்க்கலாம். மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி பிப்ரவரி மாதத்திற்கும் சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு பிப்ரவரி 1 முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டதால், ரயில்வே கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் பயணச்சீட்டு என்ற கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல்…. “திரையரங்குகளில் 100% அனுமதி”….. வெளியான அறிவிப்பு…!!

கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிவருகிறது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு ஒவ்வொரு தளர்வுகளாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 1 முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பிப்ரவரி 1 முதல் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் கட்டாயம் அனைவரும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊடகத் துறையை சார்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள […]

Categories

Tech |