கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர […]
Tag: பிப்ரவரி 28
ஏன் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். தேசத்தலைவர்கள், தியாகிகளை கொண்டாடுவதைப் போல அறிவியல் மேதைகளை போற்ற கடந்த 1987 முதல் இந்த தேசிய […]
ஜனவரி 31- வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் பிப்ரவரி 28-ம் வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேலாகவும் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிப்ரவரி 28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50% க்கும் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் […]
2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்றுடன் முடியவிருந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]
2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நாளையுடன் முடியவிருந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]