Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! “பிப்ரவரி 15 க்கு பின் கொரோனா பாதிப்பு குறையும்”…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!

இந்தியாவில் சில பகுதிகளில் உருமாற்றமடைந்த கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இது நாட்டில் நாள்தோறும் பதிவாகும் புதிய தொற்று எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு குறைய தொடங்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியானது மூன்றாவது அலையின் தீவிர தாக்கத்தை குறைத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய […]

Categories

Tech |