Categories
உலக செய்திகள்

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு…. இலங்கையில் இன்று முதல் தொடக்கம்…!!!

பிம்ஸ்டெக் உச்சி மாநாடானது இலங்கையில் இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா, பூடான், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் வங்காளதேசம் போன்ற 7 நாடுகளின் கூட்டணியில் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு இயங்கிறது. இலங்கை இந்த மாநாட்டை நடத்துகிறது. அந்நாட்டில் இன்றிலிருந்து வரும் 30-ந் தேதிவரை உச்சி மாநாடு, நேரடியாக மற்றும்  காணொலி காட்சி வாயிலாக நடக்கவிருக்கிறது. இந்தியா, பூடான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த  வெளியுறவு மந்திரிகள், மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் கலந்துகொள்கிறார்கள். […]

Categories

Tech |