Categories
இந்திய சினிமா சினிமா மாநில செய்திகள்

இது என் வாழ்க்கையின் சாகசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி ….!!

நடிகர் ரஜினிகாந்த் –  பியர் கிரில்ஸ் இணைந்து நடித்துள்ள மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற தொலைக்காட்சித் தொடரில் பியர் கிரில்ஸ்சுடன் இணைந்து நடத்திருந்தார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் வனப் பகுதியில் நடைபெற்றது . படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இந்த நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் அதிகரித்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்று இரவு […]

Categories

Tech |