Categories
சினிமா தமிழ் சினிமா

க்யூட்டாக பியானோ வாசிக்கும் பிரபலத்தின் குழந்தை…. வைரலாகும் வீடியோ…!!

நடிகை எமி ஜாக்சனின் குழந்தை க்யூட்டாக பியானோ வாசிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து ஐ,2.0 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில் எமி ஜாக்சன் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் எமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகரின் புதிய திறமை…. இசைஞானி பாராட்டு…!!

பிரபல காமெடி நடிகரின் புதுவித திறமையை இசைஞானி இளையராஜா பாராட்டியுள்ளார். கொரோனா காரணமாக உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீட்டில் இருக்கும் பலரும் தங்களது பொழுதுபோக்கை கழிப்பதற்காக பல்வேறு திறமைகலில் களமிறங்கினர். அந்தவகையில் பிரபல காமெடி நடிகரான விவேக்கும் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார். மேலும் இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவரிடம் பாராட்டு பெற்றுள்ளார். இது குறித்து விவேக் கூறுகையில், “என் மகன் வாசித்த பியானோவில் நான் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை வாசிக்கப் பழகினேன். அவர் வாசித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒருபுறம் மூளையில் ஆபரேசன்… மறுபுறம் மியூசிக் கம்போசிங்… மிரள வைத்த 9வயது சிறுமி..!!!

மூளையில் அறுவை சிகிச்சையின் போது 9 வயது சிறுமி பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர்கள் இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது மற்ற நரம்புகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. […]

Categories

Tech |