Categories
தேசிய செய்திகள்

பி.யூ.சி தேர்வு…. கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் ‌பி.யூ.சி 2-ம் ஆண்டு தேர்வு நாளை தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 10:15 முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். இந்த தேர்வு மொத்தம் 1,706 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டை காண்பித்து கே எஸ் ஆர்.டி.சி.டி – எம்.டி.சி போன்ற பேருந்துகளில் இலவசமாக […]

Categories

Tech |