Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்னும் 1 வருஷத்திற்கு இலவசம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“இது தேச நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்”…. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்…..!!!!!

ரூபாய் மதிப்பானது வீழ்ச்சி அடைவது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என கூறப்படுவதை மறுத்துவிட்ட மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ்கோயல், மாறாக அது தேச நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை கணிசமாக விரிவுபடுத்தி அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பது அவசியம் எனவும் அவா் வலியுறுத்தினாா். தில்லியில் நடந்த 15வது சிவில் சா்வீசஸ் தினத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது “ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் தான் ஏற்றுமதிசந்தையில் திறமையான போட்டியை ஏற்படுத்த இயலும் என்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: நவம்பர் 23-ந் தேதி முதல் அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவையை முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது சூழலில் கொரோனா குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் இந்தியா வரும்…!!

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பு இந்தியா வந்து சேரும் என்று மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். எகிப்து, ஆப்கானிஸ்தான், […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த “3 ஆண்டிற்குள்”… ரயில்கள் இவ்வாறு மாற்றப்படும்… பியூஷ் கோயல் அறிவிப்பு…!!

அடுத்த மூன்று ஆண்டிற்குள் அனைத்து ரயில்களும் மின் மயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே 960 ரயில் நிலையங்கள் சூரிய மின்சார மயமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் மூன்று வருடத்திற்குள் அதாவது, 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வு பூஜ்யம் அளவுக்கு கொண்டுவரப்படும் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவிலுள்ள அனைத்து […]

Categories

Tech |