விஜய் டிவி சூப்பர் சிங்கர் வாயிலாக பாடகியாக அறிமுகமானவர்தான் பிரகதி. ஜூனியர் சீசனில் பங்கேற்ற இவர் பனித்துளி என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணி பாடகியாக வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதையடுத்து பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன், ராட்சசன் போன்ற படங்களில் அவர் பாடியுள்ளார். இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவுசெய்து வரும் பிரகதி, அவ்வப்போது கிளாமராக உடை அணிந்த போட்டோக்களை கூட பதிவிட்டுள்ளார். அவ்வாறு கவர்ச்சி உடையில் பிரகதி வெளியிட்ட ஒரு புகைப்படமானது […]
Tag: பிரகதி
சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் லைக்குகளைக் அள்ளி குவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பலரும் தற்போது பிரபலமாக வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகதி தற்போது படிப்படியாக உயர்ந்து தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக […]
வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பிரகதி. அமெரிக்காவில் வளர்ந்து வரும் இவர் இன்டிபென்டன்ட் ஆல்பம்பாடல்களையும் அதிகம் பாடியிருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது போனி ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் புகைப்படம் எடுத்து […]
பாடகி பிரகதி அம்மாவுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் தினமும், சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, டான்ஸ் ஆடுவது, என எதையாவது செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாடகி பிரகதி குரு, தனது […]