Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடன் நடிக்க பயப்படுதாங்க!…. காரணம் இதுதான்?… பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்….!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் அண்மை காலமாக அரசியல் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்ததாவது ”அண்மை காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் படம் பற்றி பேசிய பிரகாஷ் ராஜ்”…. உருகும் தளபதி ரசிகாஸ்…!!!!!

வாரிசு திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி […]

Categories
சினிமா

சூர்யா, விஜய் சேதுபதியுடன் போட்டியிட வேண்டியுள்ளது…. பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்….!!!!

தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றனர். இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது இது குறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டில், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரிலும், ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்சியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் […]

Categories
சினிமா

“இவர் நாட்டை விற்கிறாருன்னு சொன்னா நம்ப மாட்றாங்க”… நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்…..!!!!!

தமிழ் திரையுலகம் பல வில்லன் நடிகர்களை சந்தித்துள்ளது. இதில் வித்தியாசம்ஆன ஒரு வில்லன் நடிகராகபிரகாஷ்ராஜ் இருந்து வருகிறார். இவர் போக்கிரி, பேரரசு, வீராப்பு, பீமா, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “டீ வித்தாருன்னு சொன்னா நம்பறவங்க, ஏன் நாட்டை விற்கிறாருன்னு சொன்னா நம்ப மாட்றாங்க” என இந்திய பிரதமர் மோடி தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்வீட் வாயிலாக இந்த விமர்சனத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?”…. பிரகாஷ்ராஜ் கண்டனம்….!!!

நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார் என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 34-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். அப்போது இந்தியை நாம் தேசிய மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை பேசவேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்ற மொழியாகக் இந்தியை கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனந்தம் தொடர்”…. டீசர் வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா….!!

நடிகர் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனந்தம் என்ற தொடரின் டீஸரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் பிரியா.வி உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு ஏ.எஸ் ராம் இசையமைத்துள்ளார். இந்த தொடரில் அஞ்சலி, ராவ், வினோத் கிஷன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மரத்தடி வகுப்பு” கிராமப்புற குழந்தைகள் கல்வி… இருந்த இடத்திலிருந்து அசத்தும் பிரகாஷ்ராஜ்…!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத கிராமப்புற குழந்தைகளுக்கு பிரகாஷ்ராஜ் மரத்தடி வகுப்பு நடத்தி வருகிறார் தமிழ் திரையுலகில் கில்லி திரைப்படத்தில் செல்லம் ஐ லவ் யூ என்ற வசனத்தின் மூலம் இன்றுவரை பலரது மனதில் நிலைத்து நிற்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர், தனது அறக்கட்டளை மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அவ்வகையில் இப்போது தனது அறக்கட்டளையில் இருக்கும் பணியாளர்கள் மூலமாக கிராமப்புற மாணவர்களுக்கு […]

Categories

Tech |