Categories
தேசிய செய்திகள்

மிரட்டிய அமைச்சரின் மகன்…. அசராமல் பதிலடி கொடுத்த பெண் போலீஸ்….!!

பெண் போலீசை மிரட்டிய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. கொரோனா தொற்றின் காரணமாக குஜராத் மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது . சூரத்தின் மங்கத் சவுக் பகுதியில் இரவு நேர பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது முக கவசம் இல்லாமல் காரில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்தார். அவர்கள் தங்கள் நண்பனான மாநிலசுகாதாரத்துறை அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியை […]

Categories

Tech |