Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!!

மத்திய அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு இந்த முக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 வீரர் மற்றும்  வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது என்பது வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

வெண்கலப் பதக்கம் வென்ற அக்கா – தம்பி….. ஒரே மேடையில் பரிசு வாங்கிய நெகிழ்ச்சி..!!

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை தொடங்கி தற்போது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு.க […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. ஓபன் பி பிரிவில் பிரக்ஞானந்தா வெற்றி…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார். இந்நிலையில், இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றுள்ளார். எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா..!!

செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி வெற்றி கண்டார் பிரக்ஞானந்தா.

Categories

Tech |