பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சையால் இளம் பெண் திடீரென உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாகக்கனி என்பவருக்கும் நிரஞ்சன் குமார் என்பவருக்கும் சென்ற வருடம் திருமணம் ஆனது. இந்த நிலையில் நாகக்கனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சென்ற 5-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள். இதன்பின் தலைமை டாக்டர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை […]
Tag: பிரசவம்
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியாகினர். இந்நிலையில் 3 அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், 3 செவிலியர்களையும், மருத்துவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவையும் அவர் நியமித்துள்ளார். அரசு ஆஸ்பத்திரியின் ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள […]
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி(36). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (33) 2வதாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவரால் பிரசவ தேதி அறிவித்து இருந்த நிலையில், நேற்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதாவது வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதன் […]
அனைத்து உயிர்களுக்கும் பிரசவம் என்பது மறு பிறவி எடுப்பது போன்று. 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயும் தெய்வமே.. அந்தவகையில் கடுமையான பிரசவ வலியால் பெண் வரிக்குதிரை ஒன்று சுயநினைவை இழந்தது. அப்போது அங்கு வந்த ஆண் வரிக்குதிரை, பெண் வரிக்குதிரைக்கு பிரசவம் பார்த்து. தாய்யையும், குட்டியையும் காப்பாற்றியது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு, மிகவும் கோபமடைந்த தாய், தந்தையையும் பிறந்த குட்டியையும் கொல்ல முயற்சிக்கிறது. கோபமடைந்த தாயிடமிருந்து பிறந்த குட்டியை காப்பாற்ற தந்தை […]
ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் […]
அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏழு மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. […]
வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி மகன் குள்ளையன் (28). இவருக்கும் ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் காஞ்சனாவுக்கும் (22) சென்ற 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எலந்தம்புதூர் மலை கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இருந்த காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது. இதனிடையில் காஞ்சனாவின் கணவர் வெளியூருக்கு […]
கனடா நாட்டில் வித்தியாசமாக பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் மனிஷ் மற்றும் ஸ்வாதி பட்டேல் என்ற தம்பதிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் பரிதாபமாக பலியானது. அதற்கு காரணம் Brampton Civic என்னும் மருத்துவமனையின் வித்தியாசமான முயற்சி தான். அதாவது, அந்த தம்பதியிடம் அனுமதி பெறாமலேயே vaccum முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. […]
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அனுபவமில்லாத மருத்துவர் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக சென்றிருக்கிறார். அங்கு பெண் மருத்துவர்கள் இல்லாததால் அனுபவம் இல்லாத பணியாளர் ஒருவர் அந்த பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது, குழந்தையை வெளியே எடுத்தபோது அதன் தலை துண்டிக்கப்பட்டு தனியாக வந்துள்ளது. அந்தப் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக […]
கர்ப்ப காலத்தில் சில யோகாசனங்கள், தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனென்றால் அவை மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கின்றது. மேலும் டெலிவரி நேரத்தில் கர்ப்பிணிகளை சாந்தமாகவும் மன தைரியத்துடன் வைத்திருக்க உதவுகின்றது. யோகாவை தாய்மார்கள் சரியாக செய்து வந்தால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உடலும் மனமும் மென்மை ஆகின்றது. ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியமாகும் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கார்டியோ மற்றும் கஷ்டமான […]
ஆந்திர மாநிலத்தில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் படத்தில் வருவதுபோல செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணிற்கு பிரசவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், நர்சிப்பட்டினம் என் டி ஆர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதே சமயத்தில் ஜெனரேட்டர் பழுது அடைந்துள்ளதால் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவம் […]
மன்னார்குடியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.30 கட்டடத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எம்ஐடி ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆகியோர் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில் மண்ணை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் முதற்கட்டமாக மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு […]
பாமக இளைஞரணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழகம் 3ஆம் இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல வருடங்களாக கேரளா, மராட்டியத்துக்கு அடுத்தபடியாக இருந்த தமிழகம் தற்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது. சென்ற 2016-2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் (1 லட்சம் மகப்பேறுகளில்) கேரளாவில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் – தெலுங்கானம் தலா […]
இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமாவில் குழந்தையை பெற்றெடுத்த அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயதாகின்ற Ellie என்பவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது குழந்தையை 10 வாரங்களுக்கு முன்னதாகவே அவர் சி பிரிவு மூலம் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அவர் குழந்தை இந்த மண்ணுலகிற்கு வரும் சமயத்தில் கோமாவிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு 5 […]
யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஒன்றும் ரசம் வைப்பது போன்று, நூடுல் செய்வது போன்று அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த […]
அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெடுமொழி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாக கடந்த 13ம் தேதி பிரசவ நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி […]
அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு பார்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் இவர் மனைவி நிம்புபாய். இவர்கள் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும், தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் ஊரடங்கு நடைமுறைக்கு முன்பு இந்தியா வந்தனர். புனித தலங்களுக்கு சென்று விட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து திரும்பினர். […]
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னே ஜெண்டர், மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசவத்திற்காக மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று அதிகாலை 3:04 மணிக்கு, புதிய நபரை, எங்கள் குடும்பம் வரவேற்றிருக்கிறது. பிரசவ சமயத்தில், மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் […]
அரிசோனாவில் தோழியை நம்பி வீட்டில் தங்கவைத்த பெண்ணிற்கு கணவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அரிசோனா நாட்டில் வசித்து வந்த 28 வயது இளம் பெண்ணான Hailey Custer-க்கு கணவரும், ஒரு மகனும் உள்ளனர். Hailey Custer, போதை பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவரின் நெருங்கிய தோழியும் அவ்வாறு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததால் அவரை, Hailey தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் தோழி கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாததால், Hailey தன் […]
மராட்டிய மாநிலம் ஹிங்கொலி மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜோதி கவ்லி. இவர் 5 ஆயிரம் பெண்களுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனை அடுத்து மீண்டும் கற்பமாகிய ஜோதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் விடுமுறை எடுக்காமல் தன்னுடைய பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசவ வலி ஏற்பட்ட அவர் அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது குழந்தை நலமுடன் பிறந்தது. ஆனால் ஜோதிக்கு திடீர் […]
அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கணவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இளங்கார்குடியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த லட்சுமி பிரசவத்திற்காக கடந்த செப்டம்பர் மாதம் […]
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் 3 பிள்ளைகள் பிறந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் லாமர்ட் என்ற பெண்ணிற்கு 2015-ம் ஆண்டு சோபியாவும், 2018-ல், கியுலியனாவும் மற்றும் 2021 -ஆம் ஆண்டு மியா என 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் ஆகஸ்ட் 25 அன்று குழந்தைகள் பிறந்துள்ளனர். இதுகுறித்து கிறிஸ்டின் லாமர்ட் கூறியபோது “நாங்கள் எந்த விதமான திட்டமிடலும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகள் இடைவெளியில் குழந்தை […]
கேரளாவில் 17 வயது சிறுமி யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூடக்கல் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரின் தந்தை அருகிலுள்ள ஊரில் இரவு நேர காவலாளி வேலை பார்த்து வருகிறார். அவரின் தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் இந்த மாணவிக்கும் வீட்டு பக்கத்தில் உள்ள 21 […]
ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை அந்த ஊரின் அருகில் உள்ள ஊரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கும் பார்வை குறைபாடு உள்ளது. மாணவியின் வீட்டின் அருகே 21 வயதான […]
பின்லாந்தில் ஒரு இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில், வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்தில் வசிக்கும் டில்டா கண்டலா என்ற இளம் பெண்ணிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தூங்கி எழுந்தபோது டில்டாவிற்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. இரவு உணவு சரியில்லாததால் வலி ஏற்பட்டிருக்கும் என்று டில்டா கருதியிருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த, […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்திட்டை விளையில் கணேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வருகின்றார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அனிதாவுக்கு பிரசவம் பார்ப்பதற்காக […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வி துரைசாமி பகுதியில் விஜயகுமார் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு கவுதமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கவுதமிக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் கவுதமி மனமுடைந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி […]
அசாம் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தை சேர்ந்த பட்டல் தாஸ் என்பவரின் மனைவி ஜெயா. இவர் இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 ஆகும். ஆனால் கொரோனா காரணமாக ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி மே 15ஆம் தேதி சத்ந்திரா மோகன் மருத்துவமனைக்கு ஜெயாவை அழைத்துச் சென்றுள்ளனர். […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஜெயலக்ஷ்மி கர்ப்பமானார். கடந்த 10-ம் தேதி மாலை நிறைய கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலி டாக்டர் செய்த தவறினால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் என்ற நகரில் பூனம் என்கிற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி அதிக அளவில் ஏற்பட்டதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் சுக்லா பிரசவம் பார்த்துள்ளனர். […]
பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று காலை 5.45 மணி அளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான குழுவினர் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்டு விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருப்பார்களா என்று விசாரித்தனர். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மருத்துவர் சுபஹான் நசீர் […]
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் […]
ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்,சேயையும் போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெர்மனி நியூரம்பெர்க்கில் ஒரு தம்பதியினர் வீடில்லாமல் கூடாரத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 20 வயதான அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். -15 டிகிரி செல்ஸியஸ் கடும் குளிரால் தாயும்,சேயும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தாய்,சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு […]
பெரம்பலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டி சேர்ந்தவர் அழகம்மாள் விஜயவர்மன் தம்பதியினர். இதில் அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்துள்ளார். விஜய வர்மனின் அண்ணன் அக்குப்பிரசர் மருத்துவம் பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கருவுற்றிருந்தார். இவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என கணவன் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அழகம்மாலும் சம்மதித்துள்ளனர். இதை அறிந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் […]
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சியில் தாயும் உடனே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார செவிலியர்கள் […]
அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க நினைத்து குழந்தை இறந்து பிறந்ததால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார […]
பலர் குழந்தை பிறப்புக்குப் பின் வரும் வயிறை பழைய நிலைக்கு மாற்றவே முடியாது என்கிற கருத்தைதான் தெரிவிக்கிறார்கள். அதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பார்ப்போம். குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். உண்மைதான் தன்னிலிருந்து மற்றொரு உயிரை பெற்று எடுப்பதற்குள் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மறுபிறப்புக்கு சமமானதுதான். குழந்தை பிறப்புக்குப்பின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு புறம் இருக்க, குழந்தை பிறப்புக்குப் பின் வரும் தொப்பை உருவத்தையே முழுவதுமாக மாற்றிவிடும். […]
பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய […]
விஜயாபுராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் துணியை வைத்து தைத்துள்ளனர். தற்போது ஆறு மாதத்திற்கு பிறகு அந்த துணியை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. விஜயாபுரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் ஷாகின் உத்னால். இவருக்கு திருமணம் முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் விஜயபுரா டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். […]
சென்னையில் முதல் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவம் செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே பெரிய அரசு மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு 12 மணிவரை 24 மணி […]
ஆசியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவங்களை செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வித தொய்வும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவங்கள் பார்த்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை […]
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் குழந்தை […]
ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிய […]
பிரசவத்தின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான ஷைதா நாதன் என்ற பெண்ணொருவர் தனது வீட்டில் இருக்கும் செட்டில் தனது நாலாவது குழந்தையை பிரசவிக்க காத்திருந்தார். அவருக்கு குழந்தை பிறக்கும் நேரம் திடீரென வந்த மர்ம நபர்கள் செட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் ஷைதாவும் அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவ குழு அழைக்கப்பட்டும் அவர்களால் […]
மனைவியை பிரசவத்திற்கு அனுமதித்த மருத்துவமனையில் கணவர் மருத்துவரின் காதை கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலத்தில் இருக்கும் என்.கே.ஜி.சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணிற்கு பிரசவ அறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அறையின் வெளியே நின்ற பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியில் செல்ல கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த […]
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால், உசிலம்பட்டி அருகே பிரசவ வலியோடு வந்த 2 கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அப்பகுதியில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகளுக்கே முதன்மையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டுலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி பாண்டி மீனா நிறைமாத கர்ப்பிணியாக […]