Categories
தேசிய செய்திகள்

EMI: இன்று முதல் கட்டணம்…. வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று (டிசம்பர் 1 ) முதல் கிரெடிட் கார்டு EMI   பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.நேரடி  ஷாப்பிங் போதும், ஆன்லைன் ஷாப்பிங்  போதும் செய்யப்படும் வர்த்தகங்களுக்கும் பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |