Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இது அவரா இருக்குமோ?…. தினசரி பிரசாதம் சாப்பிட கோவிலுக்கு வரும் காகம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில்  27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவுல் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கிறது. அதுமட்டுமின்று கோவில் வளாகத்தில்  27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

10 கோவில்களில் இன்று முதல்….. இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்….!!!!!!

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. வட பழனி, திருச்செந்தூர், பழனி, மருதமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட 10 கோவில்களில் பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை, பஞ்சாமிர்தம், லட்டு போன்ற இலவச பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். திட்டத்தை துவக்கி வைத்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:கடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி 10 […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் பிரசாதம் தயாரிக்க…. “இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்”…. அறநிலையத்துறை அதிரடி….!!!!

கோவில்களில் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு ஆவின் நெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறநிலை துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய் பொருள்கள் கொள்முதல் செய்ய உத்தரவிட பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 15 மில்லி லிட்டர் முதல் 20 கிலோ வரை எடை கொண்ட அளவுகளில் ஆவின் நிறுவன தயாரிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகும்னு நினைச்சு கூட பாக்கல…. பிரசாதம் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு… உடல்நலம் பாதிப்பு…!!!

பிகார் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 100 பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தை சேர்ந்த குத்துவான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும் பொழுது தங்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை நாங்கள் சாப்பிட்டோம். முதலில் எங்களது குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இனி வீடு தேடி வரும் பிரசாதம்… இத மட்டும் செஞ்சா போதும்… உடனே போங்க…!!!

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு     வருகின்றது.  ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

முருகன் படத்தோடு…” பஞ்சாமிர்தமும் சேர்ந்துவரும்”… அதுவும் வீட்டுக்கே… நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

பக்தர்களுக்கு வீட்டிலேயே பிரசாதம் வரும் வகையில் தபால் மூலம் பஞ்சாமிர்தத்தை அனுப்பி வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலில் பிரசாதம் என்றால் புகழ்பெற்றது பஞ்சாமிர்தம் தான். பழனி கோவிலில் விபூதி, சந்தனம், என பல பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குவது இந்த பஞ்சாமிர்தம். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கே வரும் ஐயப்ப பிரசாதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பக்தர்கள் குறைந்த அளவு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி..!! இதை மட்டும் பண்ணுங்க…. ஐயப்பன் பிரசாதம் வீடு தேடி வரும்….!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் மண்டல பூஜை மற்றும்  மகரவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதோடு தரிசனம் முடித்து அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை அனைவரும் வீட்டிற்கு வாங்கி செல்வார்கள். இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு […]

Categories

Tech |