Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த்-சிம்ரன் நடிக்கும் “அந்தகன்”.. படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு.‌..!!!

பிரசாந்த் சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படபிடிப்பு நிறைவடைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரசாந்த் படத்திற்கு பாடல் பாடிய அனிருத்-விஜய் சேதுபதி”…. நடனம் இயக்கும் பிரபுதேவா…!!!!

அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வின்னர் 2 உருவாவதை உறுதி செய்த பிரசாந்த்”…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!!!

பிரசாந்த் நடிப்பில் வின்னர் 2 திரைப்படம் உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ”வின்னர்” படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது என கூறலாம். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த் நடிக்கும் ”அந்தகன்” திரைப்படம்…. இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘அந்தகன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தயாரிப்பு பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய பிரபல நடிகை…. இதுதான் காரணமா….? நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ”வின்னர்” படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது என கூறலாம். இதனயடுத்து, இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

22 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்த் – லைலா…. வைரலாகும் வீடியோ…!!!!!

நீண்ட வருடங்களுக்குப் பின் நடிகை லைலா பிரசாந்தை சந்தித்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை லைலா  90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர். அவர் கடைசியாக அஜித் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து திருமணமானவுடன் அவர் சினிமா பக்கமே வரவில்லை. இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் லைலா  சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல நடிகர் பிரசாந்த்க்கு திருமணம்”… வெளியான தகவல்…!!!

நடிகர் பிரசாந்த் இரண்டாவது முறையாக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் சென்ற 2005ஆம் வருடம் க்ரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக 2008ஆம் வருடம் விவாகரத்து பெற்றார். இதனால் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது தியாகராஜன் இயக்கிவரும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னால் காத்திருக்க முடியாது…. பிரசாந்தை காணத்துடிக்கும் வனிதா…. வைரலாகும் பதிவு….!!!

நடிகர் பிரசாந்திற்காக காத்திருக்கும் நடிகை வனிதா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததிலிருந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதன்படி 2கே அழகானது காதல், அந்தகன், அனல்காற்று, சிகப்பு மனிதன், பிக்கப் ட்ராப் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கர்ணன்’…. இயக்குனரை வாழ்த்திய பிரபல நடிகர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

பிரபல நடிகர் பிரசாந்த் கர்ணன் பட இயக்குனரை பாராட்டியுள்ளார். மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தை பார்க்கும் பல பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகர் பிரஷாந்த் சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தை பார்த்துள்ளார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறியுள்ளார் பிரசாந்த். இதேபோல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக நடைபெறும் ‘அந்தகன்’ படப்பிடிப்பு…. இணையும் பிரபல நடிகை…. வெளியான தகவல்…!!

ஹிந்தி ரீமேக்கான அந்தகன் திரைப் படத்தில் மற்றொரு பிரபல நடிகை இணைந்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘அந்தாதூன்’. இத்திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் ஹீரோவாக பிரசாந்தும், அவருக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்து வருகின்றனர். மேலும் வனிதா, யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, மனோபாலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் இவ்வேளையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் பிறந்தநாள்…. படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்…!!

பிரபல நடிகர் பிரசாந்த் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் என்ற திரைப்படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல நடிகை சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, பிரியா ஆனந்த், வனிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் “அந்தகன்”…. முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த பிரபல நடிகர்…. வெளியான தகவல்…!!

தமிழில் ரீமேக்காகும் அந்தகன் படத்தில் நடிக்க மற்றுமொரு பிரபல நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இத்திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள மற்றொரு பிரபலத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்தகன்” படத்தில் இணைந்த பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் மற்றுமொரு பிரபல நடிகை இணைந்துள்ளார். பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “அந்தாதூன்” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவரது தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் மற்றும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.தமிழில் வெளியான எதிர்நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சிம்ரன் பிரசாத்…. இது ஒரு மைல்கல்….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

சிம்ரன் மற்றும் பிரசாந்த் மீண்டும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது  இந்தியில்  வெளியான அந்தாதூன் படம்  தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.  இந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவுள்ளார் . இந்த ரீமேக் உரிமத்தை தியாகராஜா அவர்கள் வாங்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். ஜே.ஜே பிரட்டரிக்  இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில்  சிம்ரன் நடிப்பது மட்டுமல்லாமல் , பிரசாந்த்துடன் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது […]

Categories

Tech |