பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்க மறுத்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானகேஜிஎப் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்திருக்ன்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாக உள்ள சலார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கின்றார். முதலில் இந்தப் படத்தின் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் பிரசாந்த்நீல் சொல்லி இருக்கின்றார். ஆனால் மகேஷ் பாபுக்கு இந்த கதை பிடிக்க […]
Tag: பிரசாந்த் நீல்
பிரபாஸின் சலார் திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தை இயக்கியதன் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் பாகுபலி பிரபாஸை வைத்து சலார் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல முன்னணி […]
கே ஜி எஃப் பட இயக்குனரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கு தீர்வாக தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆகையால் பலரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் தனக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அப்போது அவர் ஊசி போடுவதைப் பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை […]
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்தில் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்ற […]
கேஜிஎஃப் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக இயக்கி முடித்து விட்டார். இதைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் […]
கேஜிஎஃப் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக […]