Categories
மாநில செய்திகள்

ஒரு ரூபாய் அபராதம் தருவேன்… ஆனால் தீர்ப்பை ஏற்க மாட்டேன்… பிரசாந்த் பூஷன் மனு தாக்கல்…!!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷன் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் செய்த குற்றத்திற்காக ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அந்த அபராதத்தைஅவர் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

வழக்கறிஞசர் பிரசாந்த் பூசனுக்கு தண்டனை – உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு …!!

உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான  தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… நாளை தண்டனை அறிவிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி ..!!

உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான  தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

Categories

Tech |