தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. […]
Tag: பிரசாரம்
மணிப்பூர் மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜன்சக்தி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. இருப்பினும் அதன் இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் நாகாஸ் மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கிறிஸ்துவ சமூகத்தினரை அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி நாகாஸ் மற்றும் குகிஸ் சமூக மக்கள் மத்தியிலும் பாஜக அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மணிப்பூர் […]
தனிநபர் நிலங்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் வட்டப்பாத்தி அமைத்து கொடுத்ததோடு நிலங்கள் பசுந்தீவனம் பயிரிடவும் அரசு வழிவகை செய்து தருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கன்னமனைக்கனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து ஒலிபெருக்கி மூலமாக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள் பயனடையும் வகையில் […]
கொரோனா நோய் பரவல் குறித்து மேற்குவங்காளத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த கொரோனா பரவலின் மத்தியில் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. 6-ம் […]
கொரோனா நோய் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 22, 26 மற்றும் 29ஆம் தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்ட […]
பீகாரில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி, அடுத்த மாதம் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், பீகார் முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் […]
அமெரிக்காவில் விரைவில் கொரோனாவை ஒலிக்கப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தேர்தல் ஒரு எளிய தேர்வு. பிடன் வெற்றி கண்டால், சீனா வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம். நாம் கொரோனாவை மிக விரைவில் அளிக்கப் போகிறோம். அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி விவாதத்தில் பிடனுக்கு ஒரு நாய் […]
அமெரிக்க நீதித்துறையின் இரு சட்டங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதனை […]
கொரோனா தடுப்பூசி பற்றி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனக்கு நம்பிக்கையில்லை என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி ஈடுபட உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்க்கல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்துப் பெண்களும் தங்கள் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு […]