பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அருகே படச்சேரி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். இந்த வருடமும் திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு ஆதிவாசி மக்கள் தங்களுடைய பழம்பெரும் நடனத்தை ஆடி […]
Tag: பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில்
சிறப்பாக நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரள பெண்கள் இருமுடி கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என்ற சிறப்பு பெயரும் இருக்கிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவிலில் அம்மனின் பிறந்த நாளான பரணி நட்சத்திரம் […]
பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஒடுக்கு பூஜை நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வில்லிசை, பஜனை, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6-ம் […]