Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள்…. சிறப்பாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் […]

Categories

Tech |